02-03-2022, 06:27 PM
(02-03-2022, 06:04 PM)alisabir064 Wrote: மிகவும் அசத்தலான பதிவு..
பார்கவி துரோகம் இழைத்தது.
பரிமளா பார்வதி ஆகியோர், குமரேசனின் இந்த நிலைக்கு தாங்களும் காரணமாக இருந்ததை நினைத்து வருந்தியது..
குமரேசனுக்கு செல்வி ஆறுதல் அளித்தது..
இவனை ஏமாற்றாமல் இவனிடம் மடிப் பிச்சை கேட்டது..
இவன் கையால் தாலியை ஏற்றுக்கொண்டது..
மகிழ்ச்சி...
அடுத்த அற்புதமான பதிவுக்கு காத்திருக்கும் வாசகன்..
உங்களுடைய விமர்சனங்களுக்கு நன்றி நண்பா..
உங்களைப் போன்ற ஒரு சில நல்ல வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதுகிறேன் இல்லை என்றால் எப்பொழுதோ கதை இடையில் நின்று இருக்கும்
.
நீங்கள் செய்யும் விமர்சனத்தில் இருந்தே எந்த அளவுக்கு கதையை ரசித்து தொடர்ந்து வருகின்றீர்கள் என்று தெரிகிறது..
உங்களுடைய விமர்சனத்திற்கும் கதையை லைக் பண்ணியதற்கும் நன்றி