02-03-2022, 07:07 AM
(01-03-2022, 06:45 AM)Kishkumar1010 Wrote: நண்பா...உன்னோட கதைகளெல்லாம் படிச்சு படிச்சு எனக்கும் கதை எழுதனும் ஆசை வந்துடுச்சி நண்பா...
என்னோட கதையின் கதாநாயகியா இவள் போடலாம்னு இருக்கேன்
ப்ரெண்ட்ஸ் நீங்க சொல்லுங்க இவளுக்கு வரவேற்பு எப்படி? இவள வச்சு கதை எழுதலாமா சொல்லுங்க
சூப்பர் நண்பா. சீக்கிரம் எழுதுங்க