01-03-2022, 02:16 PM
(01-03-2022, 02:12 PM)alisabir064 Wrote: பரிமளாவின் செயல் வியப்பளித்தாலும் , அதற்கு பார்கவி கூறியது நியாயமான கருத்து.
பார்வதியம்மா குமரேசன் கைகளை பற்றி நன்றி கூறியது கதைக்கு அழகு.
இந்நேரத்திலும் பரிமளாவின் ஏக்கம் சிறப்பு..
பரிமளாவுக்கு குமரேசன் கிடைப்பான ..?
சுவாரசியமான கதை படைத்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எதையும் உலகத்தில சாதாரணமாக நினைத்துவிட கூடாது நண்பா ..
அதுபோலதான் பார்கவியின் செய்கையும் போகப்போக நீங்களே புரிந்து கொள்வீர்கள்...
தொடர்ந்து நம்முடைய கதையோடு பயணித்து வாருங்கள்..