01-03-2022, 02:12 PM
பரிமளாவின் செயல் வியப்பளித்தாலும் , அதற்கு பார்கவி கூறியது நியாயமான கருத்து.
பார்வதியம்மா குமரேசன் கைகளை பற்றி நன்றி கூறியது கதைக்கு அழகு.
இந்நேரத்திலும் பரிமளாவின் ஏக்கம் சிறப்பு..
பரிமளாவுக்கு குமரேசன் கிடைப்பான ..?
சுவாரசியமான கதை படைத்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன் என்றும்