Adultery அரிப்புகாரி அன்னம்மாள்
#2
முருகேச முதலியார் சாய்ந்திரம் வர சொல்லியதால் அவரைப் பார்க்க சென்றேன். ஊரிலியே பெரிய காரை வீடு.. மூங்கில் தட்டியை வைத்து சுற்றிலும் வேலி அமைத்திருந்தார்கள். ஒரு பெரிய மாமரம் தன்னுடைய பல கிளைகளை விரித்து கீழே பெரு நிழலை உருவாக்கி இருந்தது. வாசலில் இட்ட கோலத்திற்கு அருகே.. ஒற்றை செம்பருத்தியும் அடுக்கு மல்லியும் வைத்திருந்தார்கள். செவந்த செம்பருத்தியை விட வாசமுள்ள மல்லி என்னை ஈர்த்தது. செடி முழுக்க பச் படசை இலைகளோடு வெள்ளை நிற பூவின் மொட்டுகள் மலர தொடங்க தயாராக இருந்தது.

இரண்டு மொட்டுகளை பரித்து பின்னந்தலையில் வைத்துக்கொண்டு செல்ல ஆசையாக இருந்தது. ஆனால் மூளியால் வைத்துக் கொள்ளவா முடியும். பாப்பாவுக்கு கொடுக்கலாம் என மடியில் முடிஞ்சு போட்டுக் கொண்டேன். எத்தனைநாட்கள் சரம் சரமாக மல்லியை தொங்கவிட்டிருப்பேன்.. ம்ம்.. காலம்.. என் போதாத காலம்.

"மாவோவ்... அயித்த.." சத்தமிட்டேன். என்ன ஒருத்தரையும் காணோம் என திகைத்தேன். திண்ணையில் வெத்தலை மடிக்கும் கிளவியையும் காணோம். என்னமோ நடந்திருக்கு என புரிந்தது. கொல்லையில் கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொள்வது போல சத்தம் கேட்டது. தோட்டத்தை பார்க்கும் வேலையாளையும் காணோம்..

முதலியார் வீடு சுண்ணாம்பும் முட்டையும் போட்டு கட்டியது. உத்திரத்தை தாங்கிய அதன் தூண்கள் பளபளவென இருந்தன. எல்லாம் முட்டையின் மாயம். தொட்டால் வழுவழுப்பாக இருந்தது. அப்படியே கட்டிக் கொண்டால் சிலுசிலுவென உடலெங்கும் பரவும்.

விட்டத்தில் தேக்குமரங்களை சாரமாக போட்டு காரை பூசியிருந்தார்கள். தலைமுறைகளை தாண்டி காரை இரும்பாக இருக்கும். விட்டத்தில் தேக்கு மரங்களோடு வேம்பு மரங்களும் கலந்திருந்ததை அண்ணம்மாள் அறிந்திருக்கவில்லை. அவள் பார்வையை சுழல விட்டுக் கொண்டு நடுகூடம் வந்திருந்தாள். வெளியே இருந்து வருவோர்களுக்கு கால் அலச தண்ணீர் இருந்தது. அதை காலில் சொட்டையில்லாமல் ஊற்றிக் கொண்டு..
"மாமாவோ.. அயித்த.. யாரும் இல்லையா" எனக்கேட்டாள்.
"அ.. அண்ணம்ம்..வந்துட்டியா" ஒரு அறையின் முன்னிருந்து சத்தம் கேட்டது.
"இங்கன இருக்கிங்களா.. ஒருத்தரையுமே காணாமுனு பயம் தட்டிகிடுச்சு.."
"என் வூட்டுல எதுக்கு உனக்கு பயம்.. இங்கன வா.." நான் சென்றேன்.
"வூட்டுல ஒருத்தரையும் காணாமே மாமா.."
"நான் அனுப்பிவிட்டேன். உன் கூட பேசனுமுள்ள.." அவர் அருகில் சென்ற பொழுது மரிக்கொழுந்தின் மணம் வீசியது. வீட்டிற்குள் இருக்கும் ஆளையெல்லாம் அனுப்பிட்டு என்னுடன் பேச என்ன இருக்கிறது. மாமாவின் பேச்சில் இருக்கும் பதற்றம் எனக்கு பயத்தை உருவாக்கியது.

அவர் என் கையை பிடித்து அறைக்குள் தள்ளினார். விசுக் என அறைக்குள் நுழைந்தேன். அறையின் நடுவே இருந்த கட்டிலில் பலவித மலர் தோரணங்கள் கட்டியிருந்தன. அறையின் ஓரத்தில் பழங்களும் பால் சொம்பும் இருந்தது. திரைப்படங்களில் மட்டுமே கண்ட முதல் இரவு காட்சி போல இருந்தது. எனக்கு அதைக்கண்டதும்.. மாமா வீட்டில் யாரும் இல்லாததும் ஒன்று கூட்டல் ஓன்று இரண்டு தானே.. கணக்கு சரியாக வந்தது.

"இதெல்லாம் என்ன மாமா.. எல்லாம் தப்பு தப்பா.. இருக்கு.. நான் வாரேன்.." என அவரை கடந்து வெளியே செல்ல பார்த்தேன்.
"அண்ணம்.. அண்ணம்.. உன்னை மணக்கோலத்துல பார்த்ததிலிருந்தே எனக்கு உன்னை அடையனுமுனு ஆசை. அப்புறம் அடுத்தவன் பொண்டாட்டியை எப்படினு ஆசையெல்லாம் தோண்டி புதைச்சுட்டேன்.. ஆனா இப்ப நீ மூளியா நிக்கிற.."
"ச்சீ.. வெக்கமா இல்லையா மாமா.. இப்படி முண்டச்சியானவளை படுக்க கூப்படறியே.."
"அண்ணம்.. என் நிலையை புரிஞ்சுக்கோ.. நீ மட்டும் சம்மதிச்சா.. காசுமால... இரட்டை வட சங்கிலினு உனக்கு பூட்டி அழகு பார்க்கறேன்.."
"மாமா.. வழிய விடு.. காசுக்கு படுக்கிற தேவுடியானு என்னை நினைச்சியா.. அதெல்லாம் ஒன்னும் நடக்காது."
"அண்ணம்.. சொன்னா கேளு.. இன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தடவை போதும். என்னோட காட்டுல உனக்கு எது வேணும்.. நீ கேட்டதை உனக்கு தாரேன். பொட்டை பிள்ளைய வைச்சிருக்க.. நல்ல இடத்துல கட்டி கொடுக்க நாளு பணம் வேணும் இல்லையா.."
நான் யோசித்தேன். யோசனையின் போது ஏற்பட்ட மௌனத்தை முருகேச முதலியார் சம்மதமாக எடுத்துக் கொண்டார். "இந்தா பார் இரட்டை வட சங்கிலி கட்டில் மேலேயே வச்சிருக்கேன் என கை காட்டினார்.

ஏன் இன்னமும் இங்க இருக்க.. கட்டிலுக்கு போ.. என்று சொல்லும் உத்தி. நான் படாரென அவரிடம் "எனக்கு இந்த தங்க நகையெல்லாம் வேணாம். இந்த வீட்டை எனக்கு தரதா இருந்தா.. சம்மதிக்கிறேன். "
"..."
"என்ன மாமா பேச்சையே காணோம். சரி சும்மா ரெண்டு தங்க சங்கிலிக்கு முந்தி விரிப்பேனு என்னைய நினைச்சியா. பரிசில் மிராசு இரண்டு ஏக்கர் நஞ்சை எழுதிதாரேனு சொன்னார். ஆனா அதுக்கே நான் அசைஞ்சு கொடுக்கல.."
"..."
"சரி நான் வாரேன் மாமா.." விருக்கென்று முந்தானையை உருவி மேலே போட்டுக் கொண்டு நடந்தேன்‌.
"அண்ணம்.. இந்த வீடு பாட்டன் சொத்து. எங்க குல பெரும.." முருகேச முதலியார் தனது குல பெருமையை சொல்ல வந்தார். ஆனால் சொல்வதை கேட்கும் நிலையில் நானில்லை.
"ஹா..ஹா.. தாராளமா வைச்சுக்கோ மாமா.. நானா வந்தா கேட்டேன்"
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அரிப்புகாரி அன்னம்மாள் - by sagotharan - 01-03-2022, 10:12 AM



Users browsing this thread: 1 Guest(s)