01-03-2022, 08:36 AM
(28-02-2022, 11:17 PM)sagotharan Wrote: நாயகிக்கு 28 வயசா.. ரொம்ப வயசாயிடுச்சே.. பாவம்.
தன்னுடைய வாழ்க்கையை பெரிதாக நினைக்காமல் தம்பிக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அக்காவாக தான் காட்டியிருக்கிறேன்.. அதுக்காக தான் இந்த வயது வித்தியாசம்..
கொரோனாவுக்கு முன்பு வரை பெண்கள் நிறைய சம்பாதித்துக் கொண்டு திருமணம் செய்யாமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தனர்.. கொரோனாவுக்கு பின்பு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.. பல திருமணங்கள் நடந்திருக்கிறது.. திரை பிரபலங்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தியிருக்கிறது..
❤️ காமம் கடல் போன்றது ❤️