28-02-2022, 09:21 PM
(This post was last modified: 28-02-2022, 09:25 PM by RajuRajesh. Edited 3 times in total. Edited 3 times in total.)
உங்களை கண்டு எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஆக இருக்கிறது. நண்பா உங்களால் எப்படி ஒரே நாளில் ரெண்டு மூன்று பதிவு போட முடிகிறது என்று உங்கள் கதை மேல் உள்ள ஆர்வம் அதே சமயம் உங்கள் நேரத்தை செலவழித்து நல்ல பதிவு செய்து கொண்டு வருகிறீர்கள்
நன்றி நண்பா உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் என்னை போன்ற வாசகர்கள் ஆதரவு முழுமையாக கிடைக்கும்...
உங்களை போன்ற கதை எழுத இனி இந்த வலைத்தளத்தில் வரப்போவதில்லை... நண்பா
எதோ என் மனதில் இருந்ததை உங்களிடம் கூறினேன்..