28-02-2022, 07:00 AM
ஐயோ நண்பா வெறி ஏத்தி விட்டுட்டே அதுவும் அந்த பூத்தில் கிளாஸ் ரூம் மாடல் செம அந்த நக்கல் ஆட்டம் உண்மையிலேயே நான் அவ்விடத்தில் இருந்த மாதிரி ஒரு உணர்வு மிகவும் அருமையாக இருந்தது சிறிது நீளமாக இருந்தாலும் முழுவதும் படிக்க மனம் ஏங்கியது அவ்வளவு அருமை உன் எழுத்து நடையும் மிகவும் அருமை சுபா எப்படி இருப்பாள் என்ற கற்பனையில் மிதப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது மிகவும் நன்றாக இருந்தது இந்த எபிசோட் வாழ்த்துக்கள் நண்பா
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்