28-02-2022, 12:54 AM
(27-02-2022, 11:21 AM)jakash Wrote: {ஏன் நண்பா எத்தனை தடவ 2 காமெண்ட் 3 காமெண்ட் இருந்தும் நான் தொடர்ந்து அப்டேட் கொடுத்து இருக்கேன் .ஏதோ இந்த தடவ சொந்த காரணங்களால டிலே ஆகிடுச்சு நண்பா 2015 ல இருந்து எழுதிக்கிட்டு இருக்கேன் நண்பா நிறைய கதைகள் எழுதி இருக்கேன் அவ்வளவா பேமஸ் ஆகல .நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் மத்தியில் தான் கதைகள் எழுதிட்டு இருக்கேன் நண்பா .உங்களை போன்றோர் சப்போர்ட் நாலா தான் எழுதுறேன்
இதுக்கே நீங்க இப்படி கோப படுறிங்க ஒரு வெளிநாடு ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அது மட்டும் கிடைச்சுட்டா லைப் ல செட்டில் ஆகிடுவேன் நண்பா அப்புறம் கதை எழுதலாம் நேரம் இருக்காது]
நல்ல சிறப்பான வேலையில் சேர்ந்து நல்ல வருமானமும் நிறைய ஓய்வு நேரமும் கிடைக்க வேண்டுகிறேன்