27-02-2022, 09:39 PM
கதையின் ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கிறது..
சில எழுத்தாளர்கள் பெரிய பெரிய அப்டேட் போட வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத காட்சிகளைத் திணிப்பது, ஏற்கனவே பல கதைகளில் வந்த காட்சிகளையும் வசனங்களையும் சேர்ப்பது, ரொம்பவும் செயற்க்கை தனமான உயிரோட்டமில்லாத காட்சிகளை திணிப்பது, இப்படி சலிப்பு ஏற்படுமாறு செய்கிறார்கள்..
ஒரு சிலர் மட்டுமே ஒவ்வொரு காட்சியிலும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதுகிறார்கள். அந்த ஒரு சிலர் வரிசையில் நீங்களும் இணைந்து விட்டீர்கள்.. அப்டேட் போட தாமதமானாலும் இதே போல ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமா கொண்டு போங்க...
கமெண்ட்டில் கதையை இப்படி எழுதுங்க, அப்படி எழுதுங்கனு சீன்ஸ் சொல்றாங்க.. உங்க மைண்ட்ல என்ன தோணுதோ அதுபடியே எழுதுங்க...
வாழ்த்துக்கள்...
கொக்கோ முனிவர் 2.0

❤️ காமம் கடல் போன்றது ❤️