27-02-2022, 07:07 PM
(27-02-2022, 07:04 PM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா
உங்களுடைய வர்ணனைக்கு மிக்க நன்றி நண்பா..
எந்த ஒரு கதை உங்களுக்கு பிடித்து இருந்தாலும் அப்படியே லைக் பண்ணுங்கள் நண்பா அது அந்தக் கதையை எழுதும் ஆசிரியரைை என்னும் உற்சாகப்படுத்தி மேலும் மேலும் உற்சாகமாக எழுதத் தூண்டும்..
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் ...நன்றி நண்பா..