27-02-2022, 05:48 PM
(27-02-2022, 11:21 AM)jakash Wrote: ஏன் நண்பா எத்தனை தடவ 2 காமெண்ட் 3 காமெண்ட் இருந்தும் நான் தொடர்ந்து அப்டேட் கொடுத்து இருக்கேன் .ஏதோ இந்த தடவ சொந்த காரணங்களால டிலே ஆகிடுச்சு நண்பா 2015 ல இருந்து எழுதிக்கிட்டு இருக்கேன் நண்பா நிறைய கதைகள் எழுதி இருக்கேன் அவ்வளவா பேமஸ் ஆகல .நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் மத்தியில் தான் கதைகள் எழுதிட்டு இருக்கேன் நண்பா .உங்களை போன்றோர் சப்போர்ட் நாலா தான் எழுதுறேன்[quote pid='4704711' dateline='1645941068']
இதுக்கே நீங்க இப்படி கோப படுறிங்க ஒரு வெளிநாடு ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அது மட்டும் கிடைச்சுட்டா லைப் ல செட்டில் ஆகிடுவேன் நண்பா அப்புறம் கதை எழுதலாம் நேரம் இருக்காது
சூப்பர் நண்பா...உனக்கு வெளிநாடு வேலை கிடைச்சி லைஃப் சீக்கிரம் சட்டில்
[/quote]
ஆக வாழ்த்துக்கள் நண்பா... நான் கோப படுல நண்பா... நான் நல்லவன் இல்ல கதையில் இருந்து உன்னோட ரசிகன் நான்..நீ கமெண்ட்ஸ் இல்லாம வருத்தபட்டத
எனக்கும் கஷ்டமா இருந்துச்சி இப்போ நிறைய கமெண்ட்ஸ் வரத பாக்கிரப்ப உன்னைவிட எனக்கு மிகவும் மகிழ்ச்சி நண்பா...