27-02-2022, 11:21 AM
(27-02-2022, 07:22 AM)Kishkumar1010 Wrote: Dei nanba comments ila comments ila nu polmabuniye ipo pathiya evlo comments vara arambikuthu nu...ana poambrathu matum perusa panuva ana comment panunathala oru samthosam agitenu oru post podriya da...evlo periya coment potalum thanks keep support nu elarkum sethu potuvidrathu...ipo ivlo coments irke enaku ivlo comments paka samthosama irku podriya paru...
Ne panrathu mami ke pidikala paru epdi moraikra paaru kovathula...seekram olunga vanthu comments pota elarum samthosa padrmathri adutha post nala perusa irkanum soliten ithu enoda order ila mami oda order
ஏன் நண்பா எத்தனை தடவ 2 காமெண்ட் 3 காமெண்ட் இருந்தும் நான் தொடர்ந்து அப்டேட் கொடுத்து இருக்கேன் .ஏதோ இந்த தடவ சொந்த காரணங்களால டிலே ஆகிடுச்சு நண்பா 2015 ல இருந்து எழுதிக்கிட்டு இருக்கேன் நண்பா நிறைய கதைகள் எழுதி இருக்கேன் அவ்வளவா பேமஸ் ஆகல .நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் மத்தியில் தான் கதைகள் எழுதிட்டு இருக்கேன் நண்பா .உங்களை போன்றோர் சப்போர்ட் நாலா தான் எழுதுறேன்
இதுக்கே நீங்க இப்படி கோப படுறிங்க ஒரு வெளிநாடு ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அது மட்டும் கிடைச்சுட்டா லைப் ல செட்டில் ஆகிடுவேன் நண்பா அப்புறம் கதை எழுதலாம் நேரம் இருக்காது