27-02-2022, 08:18 AM
(26-02-2022, 03:59 PM)alisabir064 Wrote: Super..இது மாநாடு படத்தோட ஸ்பூப் இல்ல நண்பா. அதுல இருக்குற டைம்லூப் மட்டும் தான் எடுத்திருக்கேன். ஆரம்பத்துல வர ஏர்போர்ட் சீன் வச்சு எதுவும் முடிவு பண்ண வேண்டாம். அந்த படத்தோட கதையில காமம் கலந்து எழுதல
Fantastic
Marvalas..
ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
கதையை படித்து வியந்தேன்...
தற்போது வேளியான மாநாடு படத்தை தழுவிய கதையாக இருந்தாலும்...
உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது..
திரைக்கதை, எழுத்துநடை என திறமைமிக்கவராக பதிவுகள் உங்களை நிருபிக்கிறது...