26-02-2022, 11:12 PM
சாரி பிரண்ட்ஸ் எலெக்சனுக்கு ஊருக்கு வந்தது .சொந்த காரனுக்காக ஹெல்ப் பண்ண போயிருந்தேன் எலெக்சன் முடிஞ்சது ஆனா சில சொந்த காரணங்களுக்காக இன்னும் நான் வேலை பாக்குற இடத்துக்கு திரும்ப முடியல அநேகமா திங்கள் இல்ல புதன் தான் போவேன் அங்க தனியா இருப்பேன் தனியா இருக்க இடத்துல தான் கதை எழுத முடியும் அதுனால இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து கொங்க திட்டாதீங்க