26-02-2022, 10:35 PM
மிகவும் அருமை நண்பா இந்த மாதிரி கதைகளின் தொகுப்பு யாராலும் தர முடியாது உங்கள் சேவை இந்த தளத்திற்கு என்றும் தேவை நிறைய கதைகள் வருங்காலங்களில் நீங்கள் பதிவிட வேண்டும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான் ஏனென்றால் மற்ற தளங்கள் படிக்க முடியாத கதைகளும் இங்கே அனைவரும் படிக்க ஏதுவாக கொடுத்தீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா..