24-02-2022, 04:24 PM
(24-02-2022, 03:21 PM)Vandanavishnu0007a Wrote:
கொட்டாங்குச்சி யாரு நண்பா
எனக்கே இந்த கேரக்டர் யாருனு தெரியல..
எந்த இடத்துல திஸ் கொட்டாங்குச்சி கேரக்டர் வருது நண்பா
கண்டிப்பாக வசந்த் இல்லை நண்பா
உங்கள் ஆர்வமான வாழ்த்துக்கள் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா
கொட்டகுச்சி ராமையா ஃபிரண்ட் னு promo மாதிரி சொன்னீங்க
.... சரி போகுது அப்போ சுரேஷ் ஃபிரண்ட் ஆஹ ஆனா அவனா இருந்தா டிவிஸ்ட் வராதே ம்ம்ம்ம் அப்போ கோவில் குருக்கள்