24-02-2022, 06:51 AM
(23-02-2022, 08:47 PM)Vandanavishnu0007a Wrote: என்ன நண்பா சுரேஷ் சுரேஷ் என்று அவன் மேல் உயிரையே விட்டிங்க
இப்போ என்னடான்னா சுரேஷ்ஷை வீட்டை விட்டு துரத்துவதிலேயே இருக்கிறீர்கள்
ஆனாலும் உங்கள் கோரிக்கையின்படி ஒரு சின்ன கேரக்டர் இந்த கதைக்குள் மீண்டும் நுழைந்து பவித்ராவுக்கு ராமய்யாவாக இருந்ததும் அவள் சொந்த மகன் தான் மகேஷ்ஷாக இப்போது இருப்பதும் சொந்த மகன் தான் என்று வெளி படுத்தப்போகிறார்ன்
நம் கதையில் அந்த கதாபாத்திரம் ஏற்கனவே ஒரு ஸீன் வந்த கதாபாத்திரம் தான்
அது யாரு என்று உங்களில் யாராவது யூகிக்க முடியுமா நண்பா????
புவனசுந்தரிக்கு சுரேஷ் மகன் இல்லை நண்பா
அவர்கள் இருவரும் அக்கா தம்பி முறை வேண்டும்
டிரைவரின் மச்சான் தான் சுரேஷ்
புவனசுந்தரியின் அம்மாவுக்கு பிறந்தவன் தான் சுரேஷ் நண்பா
சுரேஷ் க்கு அம்மா அப்பா கிடையாது நண்பா
இதில் எதுவும் உங்களுக்கு குழப்பம் உண்டா நண்பா ????
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் நண்பா
நன்றி
ஒரு ஸீன் மட்டும் நா அது அண்ணாச்சி மட்டும் தான் வேற யாரா இருக்கும் வேற யாரும் இல்ல பாண்டியன் ஸ்ட்ரெஸ் அண்ணாச்சி