23-02-2022, 11:39 AM
(22-02-2022, 10:03 AM)sagotharan Wrote: நமது தளத்தில் இவ்வாறு நிகழ்ந்ததே இல்லைங்க. என்னுடைய சில கதைகளில் அன்டர் ஏஜ் கண்டன்ட் இருந்தது. அதனையே திருத்திக்கொள்ளும் படிதான் கூறினார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
நண்பா ஏற்கெனவே உருவாக்கிய திரெட்டில் நீங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என சொல்லி கமெண்ட் கூட பண்ணியிருந்திங்க. நியாபகம் இல்லையா?