22-02-2022, 11:15 PM
உங்களுக்காக தான் சுட சுட அடுத்த அப்டேட் ரெடி செய்து கொண்டு இருக்கிறேன். வேலைக்கு நடுவில் தான் கதை எழுத முடிகிறது. அடுத்த அப்டேட்ல சில இடங்களில் கொஞ்சம் வல்கரா இருக்கும் பிடிக்காதவர்கள் அவாய்ட் செய்து விடவும். பிடிக்காதவர்கள் கூட என்ன பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நலம். அநேகமாக நாளைக்கு ரிலீஸ் ஆகிடும்னு நினைக்கிறேன் அப்படி இல்லையென்றால் நாளை மறுநாள் 100 % ரிலீஸ்.
கமெண்ட் செய்த கிருஷ், Micron , Arun Noor , என் இனிய தனிமையே அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.