22-02-2022, 04:41 PM
(22-02-2022, 10:03 AM)sagotharan Wrote: நமது தளத்தில் இவ்வாறு நிகழ்ந்ததே இல்லைங்க. என்னுடைய சில கதைகளில் அன்டர் ஏஜ் கண்டன்ட் இருந்தது. அதனையே திருத்திக்கொள்ளும் படிதான் கூறினார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
இல்லை. எனக்கும் நடந்து இருக்கிறது.. எனது குறும்படம் கதைக்கும் இதே போல நடந்தது... வேறு திரியில் திரும்ப எழுத வேண்டி இருந்தது. நண்பர் ஓம் பிரகாஷ் கொஞ்சம் backup save செய்துவைத்து இருந்தார்... அதனால் ஒரு episode தவிர அனைத்தும் அவரிடம் பெற்றேன...