22-02-2022, 10:03 AM
(21-02-2022, 04:17 PM)SamarSaran Wrote: நண்பர்களே இந்த கதைக்கான திரெட் ஏற்கெனவே உருவாகி இருந்தேன். அதில் சிலர் கமெண்ட்டும் செய்து இருந்தீர்கள். ஆனால் அன்று கதை பதிவு செய்யலாம் என உருவாக்கிய திரெட் பார்க்கும் போது திரெட் காணவில்லை.. இந்த முறையும் இது மாதிரி நடந்தால் இனி இங்கு கதை எழுதுவது கஷ்டம் நண்பர்களே.. என் கதை ரிப்போர்ட் அனுப்பும் அளவிற்கு ஒன்றும் கேவலமாக இல்லை. அந்த திரெட்டில் கதை ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாக யார் ரிப்போர்ட் செய்தது என தெரியவில்லை. இப்போது புதிய திரெட் உருவாக்கி எழுதுகிறேன். என் கதையை பிடித்து படிப்பவர்கள் மட்டும் போதும்.. நானூறு பேர் படித்து நான்கு பேர் கருத்து சொன்னால் கூட போதும் தான் எனக்கு.. இனி இது மாதிரியான செயல்கள் நடக்காது என நம்புகிறேன்...
நமது தளத்தில் இவ்வாறு நிகழ்ந்ததே இல்லைங்க. என்னுடைய சில கதைகளில் அன்டர் ஏஜ் கண்டன்ட் இருந்தது. அதனையே திருத்திக்கொள்ளும் படிதான் கூறினார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
sagotharan