21-02-2022, 08:48 AM
(21-02-2022, 08:31 AM)alisabir064 Wrote: கதீர் கதாநாயகியை காப்பாற்றியது அருமை..
தனசேகரன் கதீர் இருவரும் இணைந்து தன் குடும்பத்தினரிடம் இருந்து அமுதாவின் கற்பை காத்தனர்..
இன்னும் நிறைய காட்சிகள் இருக்கிறது நண்பா தொடர்ந்து படியுங்கள் கதையை விமர்சனம் செய்யுங்கள் ...
உங்களுடைய விமர்சனங்கள் மற்றும் லைக்குகளை பொறுத்ததுதான் என்னால் கதையை தீர்மானிக்க முடியும்...
அதற்கு ஏற்றார் போல் என்னுடைய கதையை கொண்டு செல்வேன்..