20-02-2022, 07:59 PM
நான் அம்மாக்கு ஆறுதல் செல்வதா இல்லை மாரிமுத்து இறந்தது க்கு சந்தோஷம் படுவதா னு தெரியல...
என்னோட அப்பா அவர் அம்மா எங்க கிட்ட வந்து வேற வழி இல்ல என்னோட தம்பி தான் இருக்கான்..
என்ன பண்றது என்னோட தம்பியை தான் நீ திருமணம் செய்து கொள்ளனும் மனசு மாத்திக்க னு சொல்லி கிளம்ப அம்மா சரி னு தலை ஆட்டினார்....
அம்மா பிணம் போல நடக்க அவள் அம்மா அவளை தாங்கி கொண்டு வீட்டின் ஹாலில் பூஜைக்கு உட்கார வைத்தால்....
நான் அம்மாவை பார்க்க அம்மா என்ன சோக முகத்துடன் என்ன காப்பாத்து னு சொல்ல எனக்கு வேற வழி தெரியாம.. அங்க இருந்து நகர்த்த..
பின் என்னோட சித்தப்பா கிட்ட பேசி பார்ப்போம் னு அவர் ரூம் பக்கம் போக அங்க சித்தி அவருடன் பேசி கொண்டு இருந்தால் அப்போ.....
சித்தி : எங்க வேணாம் இந்த கல்யாணம் அவங்க என்ன ஆனா நமக்கு என்ன அதான் கல்யணம் பன்னலனா உங்க அண்ணா போய் சேர்த்துடுவாரு அப்புறம் இந்த சொத்து முழுசும் நமக்கு தான்... எதுக்கு இதெல்லாம்
சித்தப்பா : ஏய் எனக்கு அவளும் வேணும் இந்த சொத்து வேணும்.... அந்த நல்ல தம்பி அவனா போய் சேர்த்துட்டான்... இந்த மாரிமுத்து இருக்கானே அவன என்ன பண்ணலாம் னு யோசிக்க அப்போ தான் அவன் ஓடைக்கு போவது தெரிஞ்சு இன்னைக்கு காலைல பாம்பு புடிக்கிறவன் கிட்ட நல்ல விஷம் நேரஞ்ச கூப்பிய வாங்கி அவன் குடிக்கிற கஞ்சி ல கலந்தே அப்புறம் அவன் மயக்கம் போட்டு விழுந்ததும் ஒரு பாம்பு கடிக்க வச்சு அவன் பாம்பு கடிச்சு செத்தான் னு ஊரு பூரா பரப்பின எப்பிடி ம்ம்ம்...
சித்தி : ஐயோ கொலை யா என்னா க இது வேணாம் இதெல்லாம் பிளீஸ் க இதோட விடுங்க னு சொல்லி முடிக்க...
இதெல்லாம் நான் ஜன்னல் வழிய ரெகார்ட் பண்ணேன்....
பின் சித்தப்பா கிளம்ப சித்தி ரூம் ல அலுத்துட்டு இருந்தாங்க நான் சித்தப்பா பின்னாடி போய் ஒரு விறகு கட்டை யால் மண்டையில் அடித்து விட்டேன் அவர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார்.. பின் அவர் கை கால்கள் கட்ட அவர் வாய் கட்டி விட்டேன் அவர ஸ்டோர் ரூம் ல போட்டு வெளி பக்கம் லாக் பண்ணேன் இதனால அவன் வெளிய வர கூடாதுன்னு...
நேரம் காலை 6 மணி நேரம் செல்ல மாப்பிள்ளை வரல னு வீடே தேட அவர் இல்லை...