20-02-2022, 12:30 PM
இந்த கதை ஒருவித புதிய பரிமாணத்தில் செல்லப்படும், கண்ணனுடைய வாழ்க்கைல நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக இல்லாமல், அவனுடைய குணாதிசயத்தை கொண்டு இந்த காட்சியில் என்ன செய்வான் என அவனை எடை போடுவது போல இருக்கும்.