20-02-2022, 11:07 AM
(This post was last modified: 07-04-2022, 03:00 PM by Ananthakumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
குமரேசன் தன் தாய் இறந்த பிறகு கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு கிடைத்த உணவை உட்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் பல வேளைகளில் வெறும் சோறு மட்டும் அவன் பொங்குவான் .
குழம்பு பார்கவி கொடுத்துவிடுவாள்
சில நாட்களுக்கு பிறகு ரசம் புளிக்குழம்பு போன்ற சில வகைகளை அவன் தானே செய்ய பழகிக் கொண்டான்.. அவன் கைகளில் பணம் அதிகமாக இருக்கும் அவன் ஒருவனுக்கு என்பதால் தாராளமாக பணம் இருந்தது கறி குழம்பு சாப்பிட ஆசைப்பட்டால் மட்டன் கறி எடுத்து பார்கவி வீட்டில் கொடுத்து விடுவான்.
அவள் தன்னுடைய வீட்டுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு அவனுக்கும் கொடுப்பாள் அவன் தன் தேவைக்கு போக மீதி இருந்த பணத்தை அருகிலுள்ள ஊரில் அமைந்திருந்த அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடையாக கொடுத்து விடுவான்...
ஒரு தொகையை எப்பொழுதும் தன்னுடைய பாதுகாப்பிற்காக வைத்து வைப்பான் ...தற்பொழுது அடங்காத காளையாக அவனை பார்த்தால் யாறும் பயப்படும் தோற்றத்தில் உள்ளான் ...
ஆனால் அவன் குணம் அப்படிப்பட்டதல்ல பார்க்க முரடன் போல இருப்பான் ஆனால் உள்ளத்தில் பஞ்சுபோன்ற மென்மையானவன் ...தற்பொழுது ஊர் தலைவர் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருப்பதால் ஒத்தாசையாக அவனை அழைத்திருக்கிறார்கள் .
பெரும்பாலும் அவன் ஊர் தலைவர் வீட்டிற்கு செல்வதற்கு விரும்பமாட்டான் அதற்கு மிகப்பெரிய காரணம் உண்டு (ஒரு காலகட்டத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தான்.. அதன் பிறகு அவன் அங்கே இருந்து வந்து விட்டான்)...ஆனாலும் ஊர் தலைவரின் மேல் அவனுக்கு ஒரு மரியாதை உண்டு ..
அவரும் காலச் சூழ்நிலையில் கைதியாக உள்ளார் ..எனவே அவனை ஏதாவது தேவை என்றால் வற்புறுத்தி அழைப்பாளர் அந்த சமயங்களில் மட்டும் அவன் போய் அந்த வேலையை முடித்துவிட்டு வந்து விடுவான்... இருந்தாலும் அங்குள்ள பெண்கள் அவனை ஏதாவது சொல்லி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் ..