20-02-2022, 10:04 AM
(This post was last modified: 20-02-2022, 10:13 AM by Ananthakumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் இப்பொழுது அந்தக் கிராமம் ஊர் காத்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது...
இங்கே பார்கவி தன்னுடைய மூன்றரை வயது பெண்ணிடம் இரண்டு வயது தம்பியை கூப்பிட்டு கொண்டு குமரேசன் சித்தப்பா வீட்டிற்கு போய் விளையாடு அம்மாவிற்கு வீடு துடைக்கும் வேலை இருக்கிறது ...இன்னும் நிறைய வேலை இருக்கு அதனால நீ தம்பியைக் கூட்டிட்டு குமரேசன் சித்தப்பா வீட்டிற்கு சென்று இருவரும் விளையாடுங்கள் விளையாண்டு முடிந்ததும் அம்மா உங்கள் இருவரையும் கூப்பிடுகிறேன் ....அப்பொழுது வந்தால் போதும் என்று பிள்ளைகளை குமரேசன் வீட்டிற்கு அனுப்புகிறா...
இதுபோக பல்வேறு மாற்றங்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஊர் சந்தித்து இருக்கிறது அது என்ன என்ன என்று போகப்போக நமக்கே புரியும் ...
இன்றுதான் அமுதா தன் சினேகிதி சித்ரா உடன் ஊருக்கு வந்திருக்கிறாள்...
நமது சித்ராவுக்கும் அம்முவுக்கும் 18 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
சித்ரா உடைய அக்கா ரம்யாவுக்கு இருபத்தி மூன்று வயதாகிறது ...அவளுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது ...அவளை மதுரையில் மளிகை கடை வைத்திழக்கும் அவளுடைய அத்தையின் வீட்டில் அவருடைய மகனுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் .... ரம்யாவின் கணவன் படிக்கவில்லை அவன் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் வைத்திருக்கிறான் பல சமயங்களில் பல நாட்கள் வெளியூர் சென்று விடுவான் ...அவளும் அவள் கணவனும் அத்தை மாமா எல்லோரும் திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள் ...
சின்ன அத்தையும் தன்னுடைய குடும்பத்துடன் மகள் மகன் மற்றும் கணவன் உடன் வந்திருக்கிறாள்... மகளும் மகனும் திருமண வயதில் காத்திருக்கிறார்கள் மகளுக்கு 20 வயதாகிறது மகனுக்கு இருபத்தி மூன்று வயதாகிறது ...எப்படியாவது சித்ராவை தங்களுடைய மகனுக்கு மணம் முடித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாள்...
நம்முடைய அம்மு சுண்டி விட்டால் ரத்தம் வரக்கூடிய அளவுக்கு நிறம் உள்ளவள் ..
அழகில் அவளை அந்த ஊரில் அடித்துக்கொள்ள ஆளே இல்லை ..அம்மு அந்த ஊருக்கு வந்ததிலிருந்து அந்த ஊரே அவளை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது அந்த ஊரில் உள்ள பெண்கள் அழகாக சற்று நிறமாக இருந்தாலும் அவர்களுடைய உழைப்பின் காரணமாக அந்த நிறமும் சிறிதளவு கருமையாக மாறிவிடும் .
.
ஆனால் நம்முடைய அம்மு அப்படி இல்லை இனி நம்முடைய கதை அம்முவையும் அவனுடைய வாழ்க்கையில் நடந்த வற்றை யும் சுற்றியே அமையும் அமையும் அப்படி என்ன நடந்தது நாமும் உடன் சென்று பார்ப்போம்