19-02-2022, 05:56 PM
நண்பா இப்போதுதான் உங்கள் கதையை படித்தேன் மிகவும் அருமையாக இருக்கு கொண்டு செல்கிறீர்கள். நல்ல கற்பனை வளம் உள்ளது உங்களிடம் அதை அப்படியே வாரி இறக்கவும். கதையின் கருவும் நன்றாக உள்ளது போக்கு மிகவும் நன்றாக உள்ளது மீண்டும் அதை எப்படி தாங்கள் கொண்டு செல்கிறீர்கள் என்று காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.