18-02-2022, 07:09 PM
குமரேசனின் தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்தவர்கள் இருவரும் மாமா அத்தை பிள்ளைகள் .....குமரேசனின் தாய் சிறுவயதிலிருந்தே குமரேசனின் அப்பா வீட்டிற்கு திருவிழாவிற்கு வருவார்...
குடும்பத்தோடு வந்து தங்கியிருந்து 10 நாட்கள் விழாவை சிறப்பித்து விட்டு செல்வார்கள் ....அதனால் சிறு வயதிலிருந்தே குமரேசனின் தந்தை மீது அவனுடைய தாய்க்கு ஒருவித மயக்கம் உண்டு.... அவர் பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலும் திண்மையான உடலோடுு இருப்பார்..
அவனுடைய தாயும் நல்ல கலரில் தேவதை போல் இருப்பாள் ....அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் ஊரிலுள்ள காளைகள் அவள் மேல் கண வைத்து மடக்க முயற்சி செய்வார்கள்....
ஆனால் குமரேசனின் தந்தைக்கு பயந்து யாரும் கிட்டே நெருங்குவதில்லை... குமரேசனின் தந்தைக்கு வானம் பார்த்த பூமி கொஞ்சமும் ஒரு ஓட்டு வீடும் இருந்தது...
அந்த ஓட்டு வீட்டில் உள்ளே 2 அறைகள் வெளியே ஒரு ஹால் பகுதியும் வெளியே தனியாக ஒரு அடுப்பங்கரை இருந்தது ....
திருவிழாவிற்கு வருபவர்கள் ஆண்கள் வெளியே பாயை விரித்து படுத்து கொள்வார்கள் பெண்கள் வீட்டின் உள்ளே படுத்துக் கொள்வார்கள் ....
குமரேசனின் தாய் வயதுக்கு வந்த பிறகு நடந்த ஒரு விழாவில் இரு குடும்பத்தினருக்கும் சிறிய பிரச்சினை ஏற்பட்டது ...
அது எப்படி பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்று தெரியவில்லை..
ஆனால் ஒரு கட்டத்தில் குமரேசனின் தந்தைக்கு குமரேசனின் அம்மாவைை மணமுடித்து தரமுடியாது என்று அவரது மாமா மாமாவும் தாத்தாவும் மறுத்துவிட்டனர் ....
குமரேசனின் தாய் எவ்வளவோ போராடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஒரு கட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி குமரேசனின் தந்தையை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ..
.
அன்று அவரதுு குடும்பத்தினர் அவரைப் பார்த்து வெறுத்து தலைமுழுகி விட்டனர்.... அதன்பிறகு குமரேசனின் தாத்தா பாட்டி இருவர் இரந்ததற்கும் இருவருக்கும் சொல்லி அனுப்பவில்லை...
குமரேசனின் தாயின் வீடு அவர்கள்்வீட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது குமரேசனின் தாயும் தந்தையும் காதலாக குடும்ப நடத்தி அதன் பரிசாக அழகிய குமரேசனைை பெற்றெடுத்தனர் ....
குமரேசனின் அப்பா வழி தாத்தா ஏற்கனவே இறந்துவிட்டார் அவனது பாட்டி மட்டும் கூட இருந்தார் ....அவரின் தாயும் தந்தையும் இருவரும் ஒன்றாக காலையில் கூலி வேலைக்கு செல்வார்கள்...
மாலை வேளையில் அவனுடைய தந்தை மட்டும் கூலி வேலைக்குச் செல்வார் .
கிடைக்கிற கூலியை வைத்து குடும்பம் நடத்தினார்கள் அவர்கள் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது....
குமரேசன் எட்டாவது படிக்கும்போது சாயங்கால வேலைக்கு சென்ற குமரேசனின் தந்தையைை கரும்பு தோட்டத்தில் வைத்து பாம்பு கடித்து விட்டது ...அதனால் அவர் இறந்து சில மாதங்களிலேயே அவனுடைய தாயும் அந்தக் கவலையிலேயேே ஆறு மாதங்கள் கழித்து இறந்து விட்டார் குமரேசனும் பாட்டியும் தனித்து விடப்பட்டார்கள்...
குமரேசனின் பாட்டி தன்னால் முடிந்த அளவுக்கு குமரேசனை படிக்க வைத்தார் .
அவன் பத்தாவது வரை படித்தான் .
.அதற்குமேல் பட்டணத்தில் சென்று படிக்க இயலாத காரணத்தால் படிக்கவில்லை... அவனுடைய பாட்டியும் அவன் பத்தாவது படித்து முடித்த கொஞ்ச காலத்திலேயே இறந்து விட்டா....
குமரேசன் அனாதையாக நின்றான்.. குமரேசனின் தாயும் தந்தையும் இருக்கும்் பொழுதே அவன் விடுமுறை நாட்களில் அவர்களுடன் கூலி வேலைக்கு செல்வான்... அவர்களும் பயன் உழைப்பின் அருமையை தெரிந்து கொள்ளட்டும் என்று அழைத்துச் செல்வார்கள் .
குமரேசனின் வீடு அவர்களின் ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது அவர்களின் வீட்டிற்கு சற்று தூரத்தில் தான் வயல் காடுகளும் நீரோடையும் இருந்தது அதை சுற்றி கரும்புக் காடுகளும் முள் காடுகளும் புதர் காடுகளில இருந்தது குமரேசனை வீட்டைச்சுற்றி அனேக வீடுகளும் உண்டு....