Adultery பல பொண்டாட்டிக்காரன்- பிள்ளை வரம் கொடுப்பவன்-நிறைவு பெற்றது
#27
தற்பொழுது குமரேசன் தன் காதல் மனைவி அமுதா உடன் சென்னையில் வசிக்கிறான் ....


அமுதாவின் குடும்பத்தினர் மசாலா ஊறுகாய் மற்றும் அப்பளம் போன்ற பொருட்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்....




குமரேசன் வர முன்புவரை கொஞ்சம் தகராறு இருந்தது தற்போது பிசினஸ் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது... 


இதற்கு முன்பு வெளியிலிருந்து சில ரவுடிகளால் தொந்தரவு இருந்தது... என்று குமரேசன்  அமுதாவைை திருமணம் அவளுடன் இங்கு வந்துுு தங்கிய பிறகு அன்றில் இருந்து எந்த ஒருு தொந்தரவும் இல்லை ....


அவனுடைய ஆஜானுபாகு தோற்றத்தைை கண்டு எவரும்் அவர்களுடைய கம்பென விஷயத்தில் தலையிடுவது இல்லை ...பிசினஸ் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது ... குமரேசன் அமுதாவுக்கு நல்ல ஒரு கணவனாகவும் தனது 2 வயது குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் அமுதாவுக்கு நல்ல ஒரு அடியாள் ஆகவும் டிரைவராகவும இருந்து பாதுகாத்து வருகிறான் ....




இந்த ஐயர் ஆத்து மாமி எப்படி நமது கோயில் காளை மாடு போல சுற்றி கொண்டிருந்த குமரேசனை மணந்தால்....

குமரேசன் எப்படி அதற்கு உடன்பட்டான் என்பதைைை இருவருடைய வாழ்க்கையில் நடந்ததை அவர்கள் இருவருமே கூறுவார்கள்் நாம் கேட்கலாம....




குமரேசனின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகே ஒரு கிராமம் ....கிராமம் என்றால் இப்போதைய கிராமங்கள் போல் இல்லை ... இப்போதைைைைய கிராமத்தில் நகரத்திற்கு இணையான அனைத்துு பொருட்களும் கிராமங்களிலும் இருக்கிறது.... ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அடுத்த சில மணிி நேரங்களில் வந்து சேர்கிறது...


 ஆனால்  நமது கதை கால கட்டத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை....



அது ஒரு பக்காவான வளர்ச்சியடையாத கிராமம் நமது கதை நடந்த காலத்தில் ஊரில் எவர் வீட்டிலும் டிவி கிடையாது ....அரசாங்கத்திலிருந்து பஞ்சாயத்து கட்டடத்தில் மட்டும்தான் ஒரு டிவி இருக்கும் ..
 தலைவரும் தன்னுடைய பெருமைக்காக தன்னுடைய வீட்டில் பட்டணத்திலிருந்து ஒருு டிவியை வாங்கி வைத்திருந்தார் ...



அதில்் அவருக்கு ஒரு பெருமை ஊர்க்காரர்களும்் அதை பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் .... 


பஞ்சாயத்து டிவியில் வெள்ளியன்று ஒலியும் ஒளியும் மற்றும் ஞாயிறன்று போடும் படமும் சிலநேரம் செய்திகளும் ஒளிபரப்பப்படும் ....



மற்றபடி சினிமா பார்க்க வேண்டுமெனறால்
20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தியேட்டரில் தான் சென்று பார்க்க வேண்டும் அதுவும் சாதாரண சினிமா கொட்டகை....



அந்த ஊரில் சுமார் 400  வீடுகள் இருக்கிறது அந்த ஊரில் தனசேகரன் ஊர் தலைவராக இருந்து வருகிறார் அவருக்கு தான் மூன்றில் ஒரு பங்கு நிலம் இருக்கிறது அந்த ஊரில் மட்டும் மொத்தமாக சுமார் 1000 ஏக்கர் நிலம் இருக்கிறது ....


ஆனால் அதில் பாதி நிலங்கள்  வானம் பார்த்த பூமியாக இருக்கிறது...


மழை பெய்யும் நேரத்தில் அந்த வானம் பார்த்த பூமியில் கேழ்வரகு கம்பு பருத்தி போன்ற சிறுதானியங்களைை விளைவிப்பார்கள் ....


நல்ல நிலங்களில் நெல் சோளம் கரும்பு வாழை தென்னைை போன்றவற்றைை விளைவிப்பார்கள் 

ஊர் தலைவர் தனசேகருக்கு எனக்கு குணவதி என்ற மனைவியும் ரம்யா சித்ரா என்ற மகள்களும் உள்ளனர்...



 தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது ஆனால் இந்தக் கதை நடைபெறும் காலகட்டத்தில் திருமணமாகவில்லை ....



தனசேகருக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு அக்காவும் ஒரு தங்கையும் உள்ளார்கள் ....


இருவரும் படித்தவர்கள் தங்கை திருமணம் முடிந்தது கணவருடன் பக்கத்து ஊரில் ஆசிரியையாக உள்ளார் மகள் கல்லூரியில்் மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் தனசேகருக்கு முன்பே அவளுக்கு திருமணமாகிி விட்டது.... 



அக்கா மதுரையில் உள்ளார் அவருடைய கணவன் ஒரு மொத்த வியாபார கடை வைத்திருக்கிறார் ... நல்ல வருமானம் வருகிறது ....



கடையில் பொட்டலம் போடுவதற்கும மற்ற சிறு வேலைகளுக்கு 10 பெண்களும் மற்ற வேலைகளுக்கு 45 வயதிற்கு மேற்பட்ட ஐந்து ஆண்களும் உள்ளனர்....

தனசேகரின் இரண்டாவது மகள் சித்ரா ,அமுதா உடன் படித்தவள் ...அவள் சென்னைப் பட்டணத்தில் தங்கி படித்தால் 


....அமுதாவும் சித்ராவும் நல்ல நண்பர்கள்...




 அந்த கிராமத்தில் வருடத்திற்கு ஒரு முறை ஊர் காத்த மாரியம்மன் கோவில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் ...அது வெகு விமர்சையாக நடைபெறும் பத்து நாட்களும் ஊரை விமர்சனம இருக்கும் ... 



வெளியூரில் இருப்பவர் களும் வேலைக்கு சென்றவர்களும் வெளியூரில் திருமணம் ஆகி சென்ற பெண்களும் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவார்கள் ....ஊரே கோலாகலமாக இருக்கும்..... பத்தாவது நாள் திரை கட்டி படம் போடுவார்கள்....



அந்தத் திருவிழாவிற்கு தான் இரண்டாம்்ஆண்டு முடிவில் பயின்று கொண்டிருந் சித்ராவும் அமுதாவும் ஊருக்கு வந்து இருந்தனர் அங்குதான் அமுதா தன் காதலன் கோயில் காளை குமரேசனை சந்தித்தாாள குமரேசன் யார் அவனை ஏன்் எப்படி  காதலித்தால் என்பதை பிறகு பார்க்கலாம்...
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: பல பொண்டாட்டிக்காரன் - by Ananthakumar - 18-02-2022, 04:28 PM



Users browsing this thread: Isaac, 21 Guest(s)