18-02-2022, 03:29 PM
செக்ஸ் வாழ்க்கை ஏதாவது ஒரு கட்டத்தில் பலருக்கும் போரடித்துப் போய் விடத்தான் செய்கிறது. திரு ம்பத் திரும்ப அதேதானே என்ற சலிப்பும் எட்டிப்பார்த்து விடுகிறது.
துணைகளில் யாராவது ஒருவரு க்கு இந்த எண்ணம் வந்தால் கூட மற் றவரையும் அது பாதித்து விடுகிறது. போரடித்துப் போயிருக் கும் துணையை சமாளித்து சரிக் கட்டுவதற்குள் போதும் போதுமென் றாகி விடும். எல்லோருக்குமே இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதற்காக பயந்து விடத் தேவையில்லை. மாறாக சின்னச் சின்னதாக சில புதுப்பித்தல்களை செய்தாலே இதை சரி செய்து விட லாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
படுக்கை அறையில் நமது துணை க்கு என்ன தேவைப்படுகிறது என்ப தை சரியாக புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடுமா ம். எல்லாமே நமது கையில்தான் உள்ளது. சரியாக புரிந்து கொண்டு உரிய முறையில் அணுகினாலே பிரச்சினை சரியாகி விடுமாம்.
உறவுக்குள் நுழையும் அந்த ஆரம்ப காலத்தில் இருவருக்குமே வேகம் இருக்கும். புதிது புதிதாக கண்டுபிடித்து இன்பங்களை வெ ளிக் கொண்டு வந்து நுகர இரு வருமே துடிப்பார்கள். தேடித் தேடிக் கண்டுபிடித்து இ ன்புறுவார் கள்.
ஹனிமூனுக்குப் பிறகும் கூட பலருக்கு இந்த வேட்கை அடங்காமல் இருக்கும். அப்படி இருப்பதுதான் ஆரோக்கியமானதும் கூட. அந்த உறவு தான் நீடித்து நிலைத்திருக் குமாம்.
நாளாக நாளாக உறவு போரடிக்க காரணம் அரைத்த மாவையே அரைப் பதுதான். எனவே கற்ப னைத் திறனைபுதிது புதிதாக கண் டு பிடிக்க முயற் சிக்க வேண்டும். புதியவைகளை அறிமுகப்படுத்தி இன்பத்தைக் கூட்ட முயற்சிக்க வேண்டும்.
ஆணும் சரி பெண்ணும் சரி, உடல் ரீதியான ஈர்ப்பு குறையாமல் பார்த் துக் கொள்வது நல்லது. பொதுவான நேரத்திலும் கூட ஈர்ப்புக்குள் இருக் குமாறு வைத்துக் கொ ள்ள வேண்டும். மனைவி அல்லது துணை சமை யல் செய்கிறாரா.. பின்னாடியே போய் சுற்றிக் கொண்டிருங்கள். பின்னா லிருந்து கட்டிப்பிடியு ங்கள். சின்னச் சின்னதாக ரொமான்ஸ் செய்யலா ம்.
உங்கள் துணைக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது நீங்கள் அதை நிறைவேற்ற முயற்சி யுங்கள். உங்களுக்கு மூடு இல்லா விட்டா லும் பரவாயில்லை முடிந்தவரை சந்தோஷப்படுத்த முயற்சியுங்கள். முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.
அவரது சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்றுங்கள். முத்தம் கொடுத் துக் கொண்டே இரு என்று சொன்னால் செய்து கொண்டே இருங்கள். இப்படிக் கட்டிப்பிடி என்றால் கட்டிப்பிடியுங்கள். இங்கெல்லாம் விளை யாடு என்று சொன்னால் அங்கெல்லாம் தவறாமல் விளையாடுங்கள். அவர் இழுத்த இழுப்புக்குப் போய்த்தான் பாருங்களேன்.. காசா, பணமா.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்பதை விட உங்கள் மீது அன்பு ம், பாசமும் வைத்துள்ள துணை யிடம் அந்த சந்தோஷத்தைக் காண முயற்சியுங்கள். அவரை சந்தோஷப்படுத்தி அதில் நீங்களு ம் சந்தோஷ மடையுங்கள். அவருக்கு எப்போதெல்லாம் மன ஆறுதல் தேவையோ, எப்போதெ ல்லாம் தொய்வடைந்து போகிறா ரோ அப்போதெல்லாம் தேடி ப் போய் மடியில் கிடத்தி மார்போடு அணைத்து மனசெல்லாம் குளிரச் செய்யுங்களேன்.. காலம் பூராவும் அவர் உங்களது அன்புக்கு அடிமை யாக இருப்பார்.