17-02-2022, 04:41 PM
கதை எழுதுவது அவ்வளவு சுலபம் இலலை, இருந்தாலும் அதில் பல கிளைக் கதைகளை சொல்லி அந்தக் கதை இந்தக் கதையின் கரு புள்ளியுடன் நினைப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் தாங்கள் அதை நேர்த்தியாக ஒரே மையப்புள்ளியில் தொடர்ந்து இணைத்திருப்பது மிகவும் அருமை. இந்த மாதிரி கதைகள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை, ஆனால் தாங்கள் அதை சாத்தியமாக்கி விட்டீர்கள். தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், மேலும் தொடர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.