17-02-2022, 11:47 AM
(17-02-2022, 11:27 AM)Vandanavishnu0007a Wrote: டிரைவரும் சுரேஷ்ஷும் எழுந்தார்கள்
கீழே ரத்தவெள்ளத்தில் சுருண்டு கிடந்த ராமய்யாவை தூக்கி தராதர என்று இழுத்து முட்டிகால் போட்டு நிக்கவைத்து பின்பக்கமாக அவன் கைகளை கட்டினார்கள்
டிரைவர் அந்த கட்டையா குடுங்க
இன்னும் ஆத்திரம் தீராத என்று சுரேஷ் கோவமாக உருட்டு கட்டையை டிரைவரிடம் இருந்து வாங்கினான்
ராமய்யாவை முன்னும் பின்னுமாக பாஷா படத்தில் ரஜினியை ஆனந்த்ராஜ் கட்டி வைத்து அடிப்பது போல அடித்தான்
ராமய்யா சட்டை கிழிந்து உள்ளே போட்டு இருந்த வெள்ளை அழுக்கு பனியனில் எல்லாம் ஒரே ரத்தம்
பாஷாவில் சில பிரேம் காட்சிகளில் ரஜினி பனியனில் ரத்தமாக இருக்கும் சில பிரேம்மில் பனியன் வெள்ளை வெளேர் என்று பளிச்சென்று இருக்கும்
அவ்வளவு சூப்பர் ஹிட் தலைவர் படத்துல டைரக்டர் அந்த ஸீனை சொதப்பி வைத்து இருப்பார்
ஆனால் இங்கே ராமய்யாவை சுரேஷ் உருட்டு கட்டையால் அடித்த ஒவ்வொரு பிரேம்மிலும் ராமையாவின் வெள்ளை அழுக்கு பனியன் ரத்தக்களரியாக மாறியது
இவனுக்கு இவ்ளோ கோர மூஞ்சி இருக்கும் போதே அம்மா இவன் குஞ்சிக்கு மயங்கிட்டாங்க
இந்த சுமார் மூஞ்சி குமாரை பேத்தெடுத்து குரங்கு மூஞ்சி குமாராக மாத்த வேண்டும் என்று ராமய்யா முகத்துக்கு நேராக உருட்டு கட்டையை ஓங்கினான் சுரேஷ்
தம்பி தம்பி இருங்க அப்படியே அடிக்காதீங்க ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லி
தூக்கு கைதிகளுக்கு தூக்கு போடும் முன்பு மாட்டி விடும் அந்த கருப்பு முகமூடி துணி போன்ற வடிவில் ஒரு சின்ன அழுக்கு மஞ்ச பையை கொண்டு வந்து ராமய்யா முகத்தில் மாட்டி ராமய்யா முகத்தை மறைத்தான் டிரைவர்
இப்போ அடிங்க பார்ட்னர் என்று சைகை காட்டினான்
சுரேஷ் சராமாரியாக ராமய்யா மூஞ்சை அந்த உருட்டு கட்டையால் அடித்து தொம்ஸம் செய்தான்
சுரேஷ்க்கு கைகள் வலிக்கும் வரை ராமய்யா முகத்தில் அடித்தான்
பிறகு அப்படியே மூச்சு வாங்க கொஞ்சம் சோர்ந்து போனான்
என்ன பார்ட்னர் டையர்டா ஆயிட்டீங்களா கொண்டாங்க கட்டையா என்று சுரெஷ்ஷிடம் இருந்து வாங்கி நான் தாண்டா உன்னோட முதல் எதிரி என்று கத்திகொண்டே டிரைவர் படு ஆவேசமாக ராமையாவின் முகத்தில் அடிக்க ஆரம்பித்தான்
ஜென்டில் மென் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வருவது போல ராமய்யா முகத்தில் மாட்டி விடப்பட்டு இருந்த அழுக்கு மஞ்சப்பை இப்போது சிகப்பு நிறத்தில் ரத்த கரையோடு இருந்தது
அந்த மஞ்சப்பையை தாண்டி சில ரத்த சொட்டுக்கள் தரையில் சிந்தியது
ஆரம்பத்தில் அவ்வளவு நேரம் டிஷ்ஷும் டிஷ்ஷும் என்று எல்லாம் சண்டைப்போட்டபோதும் டமார் டுமார் என்று பொருட்கள் எல்லாம் தரையில் சிதறி கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டடெல்லாம் எழுந்திரிக்காத பவித்ரா
ராமய்யா முகத்தில் இருந்து சிந்திய அந்த சின்ன சின்ன ரத்தத்துளிகள் தரையில் பட்டு விழுந்த ஒரு 0.00000001 மில்லியன் டெசிபல் சத்தத்தில் பவித்ரா முழித்துக்கொண்டாள்
படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தாள்
டேய் சுரேஷ் என்னடா இங்க நடக்குது யாரை போட்டு இப்படி நீயும் டிரைவரும் அடிச்சிட்டு இருக்கீங்க என்று கோவமாக கத்திகொண்டே ராமய்யா அருகில் ஓடி வந்தாள்
முகம் மூடப்பட்டு இருந்ததாலும் உடபெல்லாம் ரத்த கலரியில் இருந்ததாலும் ராமையாவின் அழுக்கு டிரஸ் ரத்தம் பட்டு இன்னும் மிக கண்றாவியாக இருக்கவும் யாரு அது என்று பவித்ராவுக்கு அடையாளம் தெரியவில்லை
அப்பா நீங்களும் இதை பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே என்று பவித்ரா கோபால் மேலும் கோபப்பட்டு முட்டிகால் போட்டு பின்பக்கம் கைகள் கட்டப்பட்டு நின்று இருந்த ராமய்யா அருகில் போனாள்
அவளுடைய அழகிய வெள்ளை கைகளால் அந்த அழுக்கு ரத்தத்தக்கரை படிந்த மஞ்சபையை ராமையாவின் முகத்தில் இருந்து ரத்தத்தோடு உருவி எடுத்தாள்
ராமய்யா முகத்தை பார்த்த பவித்ரா வீல்ல்ல்ல்ல்ல்ல்ல் என்று தன் கைகளில் வாயில் பொத்திக்கொண்டு அந்த காலத்து படங்களில் கொலையை பார்த்தால் பெண்கள் வாயை கைகளால் பொத்தி கண்களை பெரிதாக திறந்தபடி கத்துவது போல கத்தி மயக்கமாகி பொத்தென்று கீழே தரையில் விழுந்தாள்
அவள் அப்படி விழுந்ததுக்கு காரணம்
ராமையாவின் முகம் கமல் நடித்த குருதிப்புனல் திரைப்படத்தில் கடைசி கிளைமாக்ஸ் ஸீனில் வரும் ரத்தக்களரி கமல் முகம் போல மாறி இருந்தது
என்ன நண்பா கதை க்ரைம் பக்கம் போகுது . எப்படியோ நீங்க எது பண்ணாலும் நல்லத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்