16-02-2022, 07:08 PM
(16-02-2022, 07:03 PM)Vandanavishnu0007a Wrote:
உண்மையிலேயே டென்ஷன்னான ட்விஸ்ட் தான் போய் கொண்டு இருக்கிறது நண்பா
ஆனால் நிச்சயம் பவித்ரா அம்மா இன்னும் தூக்கத்திலும் ரெஸ்ட்டிலும் தான் இருக்கிறாள் நண்பா
வெளியே கிளம்பிட்டு இருக்கேன்
ஒரு 1 ஹவர் கழிச்சி வந்து எழுதுறேன் நண்பா
அப்படி என்னதான் சுரேஷுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது நண்பா
கதை அவ்வப்போது எழுதும்போது தான் எனக்கே இந்த கதையில் என்ன என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடிக்கிறது நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
நன்றிி நண்பா ...
மறக்காமல்் எழுதுங்கள் ...
முடிந்தால்் கொஞ்சம் பெரிய அப்டேட்்் ஆக போடுங்கள் ...
உங்களுக்காக நான்்் காத்துக் கொண்டிருக்கிறேன்...
நன்றி நண்பா