16-02-2022, 03:39 PM
ஜெயந்தி எனக்கு போண் செய்து அக்காள கண்டபடி திட்டிட்டேன்.இனிமேல் உன்னிடம் கோவிச்சுக்க மாட்டா.அவளுக்கு உன் மேல் அளவுகடந்த பாசம்.அதான் உன்னிடம் கோவிச்சிக்கிட்டா.அவ பேச வந்தா பேசுன்னு சொல்ல.நானும் சரியக்கான்னு
அடுத்த நாள் காலையில் பட்டிக்கு வந்த சாந்தி அக்காவ நல்லா இருக்கியா அக்காங்க.ஏன்டா இந்த அக்காவ ஒரேடியா மறந்துட்டியா.நான்தான் ஒரு கோபத்துல பேசலன்னா.நீயும் ஜெயந்தி பேச்ச கேட்டு என்னிடம் பேசாம போய்ட்டல்லங்க.அப்படிலாம் இல்லக்கா.எனக்கு உங்களவிட ஜெயந்தி அக்கா முக்கியமில்ல.எனக்கு உங்களதான் புடிக்கும்.சின்ன வயசுல இருந்து.நீங்கதான் என் மேல பாசமா இருப்பீங்க.என்ன நம்பி இராத்திரியில சிதம்பரம் வரைக்கும் வந்தீங்க.நான்தான் அன்னைக்கு ஜெயந்தி அக்காகூட இருந்து தப்பு பண்ணீட்டேன்.என்ன மண்ணிச்சுடுங்க அக்காங்க.
டேய் பெரிய வார்த்தலாம் பேசாத.ஜெயந்தி யாரு என் தங்கச்சி தானே.நான் கோப பட்டா அவ மேலதான் கோப படனும்.பராவயில்ல நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கலாம்.என் மகள உனக்கு கட்டி கொடுத்துட்டா போதும்.உனக்கு சம்மதம்னா.நான் அவள சம்மதிக்க வச்சுடுவேன்ங்க.அக்கா எனக்கு புடுச்சிருக்குறத விட என் சித்திக்கும் அண்ணீக்கும் புடிக்கனும்.அப்பதான் எல்லோரும் சந்தோசமா இருக்க முடியும்ங்க.இவ்வளவுதானே உங்க சித்தியிடமும் அண்ணியிடம் நான் சம்மதம் வாங்கீக்கிறேன்னு சொல்லிட்டாங்க.