19-05-2019, 09:40 AM
6 வருடங்களுக்கு பின் ஒரே நாளில் மோதும் அஜித் - விஜய் படங்கள்!
![[Image: ajith_710x400xt.gif]](https://static.asianetnews.com/images/01d9chjjn0cfb99re3qp9jab9p/ajith_710x400xt.gif)
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படமும் அஜித் நடித்த 'வீரம்' படமும் பொங்கல் திருவிழாவை ஒட்டி ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து மீண்டும் 6 வருடங்களுக்கு பின் 2020 ஆம் ஆண்டில் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
![[Image: image.jpg]](http://static.asianetnews.com/images/0622dbd5-72c3-526b-a30e-3f6cc530eade/image.jpg)
விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 63ஆவது படத்தை தொடர்ந்து, 'மாநகரம்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாக உள்ள ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சினேகா பிரிட்டோ தயாரிக்கவுள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகியது. இந்த படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
![[Image: Ajith.jpg]](http://static.asianetnews.com/images/01d54thsd3yw0688brkbmcfgya/Ajith.jpg)
அதே போல் 'நேர்கொண்ட பார்வை' படத்தை முடித்து விட்டு, அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலேயே மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் கோடை விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுவதால், ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஜித் -விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.