15-02-2022, 04:20 PM
வெறும் உடம்பு சுகத்துக்காக மட்டும் திருமணம் செய்யாமல் இருவரும் முழு மனதோடு திருமணம் செய்வதாக இருந்தால் வயது தடை இல்லை.
வெறும் உடல் சுகத்துக்காக மட்டும் வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், உடல் சுகத்தில் சலிப்பு ஏற்பட்ட பிறகு அந்த பெண்ணின் மீது வெறுப்பு வரத் தொடங்கும்.. அவசரப் பட்டு திருமணம் செய்து கொண்டோமோ என்ற எண்ணம் உருவாகும்.. சண்டை சச்சரவில் தொடங்கி விவாகரத்தில் முடியும்.. அல்லது கள்ளத்தொடர்பு ஏற்பட வழிவகுக்கும்.