15-02-2022, 04:10 PM
சஞ்சனா ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வெளிய வந்தாள்.. ஜூஸ் எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் குடுத்தாள்.. சிவா அங்க இல்ல.. அவன தேடிகிட்டு மாடிக்கு போனா.. அங்க சிவா நின்னுகிட்டு இருத்தான்.
"என்ன ஆச்சு.. இங்க வந்து தனியா நிக்கிறீங்க..''
"ஒரு கால் வந்துச்சு.. இங்க வந்து பேசுனேன்.. அப்புறம் அப்படியே நிலாவ ரசிச்சுகிட்டு நின்னுடேன்.. நைட் டைம்ல மாடில நிக்கிறது நல்லா இருக்கு.."
"ஒவ்வொரு விஷயத்தையும் ரசிக்கிறீங்களே.. ரசனைக்கார ஆளு தான் போல.."
அந்த நைட் டைம்ல கூட சஞ்சனா ப்ரைட் ஆ தெரிஞ்சால்... அவளோட தோடு அழகா ஆடுச்சு.. அவளோட லிப்ஸ் பேச பேச அழகா அசைஞ்சது.
"சார்.. ரசிச்சது போதும்.. இந்த ஜூஸ் குடிங்க.. விட்டா பாத்துகிட்டே இருப்பீங்க போல.."
"இப்படி ஒரு அழகிய பக்கத்துல வச்சுகிட்டு. ரசிக்காம இருந்தா , நான் மனுசனே இல்ல.."
ஜூஸ் ஆ வாங்கி குடிச்சான்.
"நேத்து சார் எதோ கிஃப்ட் அது இதுனு சொன்னீங்க..இன்னைக்கு ஒண்ணையும் காணோம்.."
அவ கைய அசச்சு பேசும் போது அவளோட வளையல் கலகலனு சவுண்ட் குடுத்துச்சு..
" ஓஹோ ஸாரி.. உங்கள ரசிச்சுகிட்டே இருந்ததுல நான் கொண்டு வந்ததை மறந்துட்டேன்.."
பாக்கெட்ல இருந்து ஒரு குட்டி பாக்ஸ் ஆ எடுத்து நீட்டுனான்.
"ஹாப்பி பர்த்டே சஞ்சு.. இது என்னோட சின்ன கிஃப்ட்.."
அதை வாங்கி ஓபன் பண்ணி பாத்தாள்..அதுல ஒரு ரிங் இருந்துச்சு..
"தேங்க்யூ சோ மச்.. ஆனால் எதுக்கு தங்கம் எல்லாம் வாங்கிகிட்டு.."
"அன்புக்கு விலையே இல்ல சஞ்சு.."
"கவிதை..கவிதை...ஹா ஹா...சேரி இது என்ன மூக்குத்தி.. வேற மாதிரி இருக்கு.."
"இது மூக்குத்தி இல்ல சஞ்சு.."
"அப்புறம்..."
"நேவல் ரிங்.. தொப்புள்ள போடுறது.."
" என்னது...." ஷாக்கிங்ல கேட்டாள்.