15-02-2022, 10:57 AM
(15-02-2022, 10:36 AM)Vandanavishnu0007a Wrote:
ஹா ஹா சூப்பர் கற்பனை நண்பா உங்களுக்கு
வாசகர் எல்லாம் ஒண்ணா சுரேஷ் கூட சேர்ந்துட்டு கடைசில எழுத்தாளர் வந்தானா விஷ்ணுவை வில்லன் போல பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களே நண்பா
இதை பார்த்து சிரிப்பதா கோவப்படுவதா என்றே தெரியவில்லை நண்பா
இந்த வந்தனா விஷ்ணு ஒரு ட்விஸ்ட்க்கு பொறந்த பய நண்பா
நம்ம எதிர் பார்க்கிறதுக்கு எப்போவும் ஆப்போஸிட்டா ட்விஸ்ட் வச்சி தான் கதையை கொன்டு போவான்
ரொம்ப மோசமானவன் நண்பா நம்ம விஷ்ணு
ஹா ஹா தொடர்ந்து பதிவிடும் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
Nice Vishnu nanba..
Iniyum pavithrava ramaiah character pola vera yaaraiyum correct pannidama ..pls.. Thaanka mudiyala nanba..