15-02-2022, 09:39 AM
(15-02-2022, 09:37 AM)SamarSaran Wrote: ஹா.. ஹா.. நண்பா இது வயதானவர்கள் காதல். வெங்கடேசனுக்கு குடும்ப பொறுப்பு இல்லை. ஆனால் கோமதிக்கு அப்படி இல்லை. இரு பெண்களின் வாழ்க்கை பார்க்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இதை எல்லாம் விட இந்த சமுகத்தில் இது மாதிரியான காதல் பல போராட்டங்கள் கஷ்டங்கள் இடைஞ்சல் எல்லாவற்றையும் கடந்த பிறகு தான் சேரும் என்பது என்னுடைய பார்வை.. காமம் மட்டுமே இருக்க கூடிய கதைகள் இந்த தளத்தில் நிறைய இருக்கிறது. அடுத்த பதிவு இதை விட அலுப்பு தட்டாத வகையில் பெரிய பதிவாக போடுகிறேன்.. காதல் பயணம் ஆரம்பித்ததற்கு முன்பு வரை பதிவிடுகிறேன்...Kandippaka nanba.. Wait panren..