14-02-2022, 10:19 PM
எல்லோரும் மன்னிக்கவும். இன்றைக்கு அப்டேட் முடிக்கலாம் என்று பார்த்தேன் அனால் இது வரை எழுதிக்கொண்டு இருந்தேன் அனால் ஒரு செஷன் முடிக்கும் படி எழுத முடியில. அது நீண்டுகொண்டு போகுது. நிச்சயமாக நாளைக்கு முடித்து போஸ்ட் செய்யுறேன். இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எழுதிவிட்டேன் இதற்க்கு மேலே கன்டின்யூ பண்ண முடியில. I hope everyone understands.