14-02-2022, 09:58 PM
(13-02-2022, 06:18 PM)New man Wrote: கதை அருமை நண்பா .
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான கதை
கதையினை பாதியில் நிருத்த வேண்டாம் .இத்தளத்தில் சிறந்த கதைகள் பாதியில் நின்று விடுகிறது .
அன்பான வேண்டுகோள் கதையினை தொடர்ந்து எழுதுங்கள் .எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு .
இப்படிக்கு இக்கதையின் ரசிகன்
நன்றி நண்பரே தொடர்ந்து ஆதரவு தரவும்..