14-02-2022, 06:50 PM
இன்று நமது கதையை ஆரம்ப மட்டும் செய்யலாம்....
மீதியை போகப்போக தெரிந்துகொள்ளலாம் ...
சென்னை மாநகரில் ஒரு பங்களாவில் நடக்கும் நிகழ்வு...
"டேய் கோயில் காளை" " போயி தம்பிக்கு ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வா ", ..."ஏண்டி அம்மு புருஷன இப்படி சொல்ற"
" அட நீங்க வேற மா " அதெல்லாம் என் ஆத்துக்காரர் ரசிச்சு கேட்பான் அப்படி தானடா "
"அம்மு மாப்பிள்ளையை அப்படி சொல்ல கூடாது செல்லம்"
இதையெல்லாம் குமரேசன் அம்மு சொல்வதுபோல கோபப்படாமல் வெட்கத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான் ...
இதில் அம்மு என்று செல்லமாக அழைப்பது தாய் அம்புஜம் ...
அம்மு என்று அழைக்கப்படுவது மகள் அமுதா
மாப்பிள்ளை அப்படி அழைக்கக் கூடாது என்று சொல்வது தந்தை ராமானுஜம் ...
கோயில் காளை என்று அழைக்கப்படுவது நம்முடைய கதாநாயகன் குமார் என்ற குமரேசன்...
இது நடந்து கொண்டிருப்பது ஒரு அக்ரஹாரத்தில்... ஆம் அமுதா ஒரு ஐயர் பெண் ...அவள் இப்படி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த குமரேசனை திருமணம் செய்தால் ...குமரேசன் யார் அவனை ஏன் கோயில் காளை என்று அழைக்கிறாள் ...
இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளலாம்...
நம்முடைய பழைய கதை காதலும் அது தந்த பரிசு முடிந்தவுடன் இதை தொடரலாம் நண்பர்களே...