14-02-2022, 01:45 PM
(10-02-2022, 06:18 PM)raghuram2000 Wrote: யாருக்காவது நிஜ அனுபவங்கள் இருந்தால், அல்லது கேள்விப் பட்டிருந்தால் இங்கே போடுங்க ! சுவாரஸ்யமாக இருக்கும்
பத்து வருடம் இருக்கும்.
காலையில் வேலை விஷயம் திருச்சி பஸ்ஸ்டாண்ட் அருகில் ஆனந்த் ஹோட்டலில் தங்க வேண்டி அதிகாலை ஆறு மணிக்கு ரூம் போட்டேன்..அதே நேரம் என்னுடன்
ஒரு அறுபது வயது , 25 வயது இருவரும் புக் பண்ணினார்கள் .ஒரே லிப்டில்தான் 2வது மாடி டீலக்ஸ் ரூம்..
அரைமணி நேரம் கழித்து நான் சாப்பிட இறங்கும் போது வியப்பு .
அந்த இருவர் ரும் திறந்து இருக்க அந்த 60வயது ஆள் முற்றிலும பெண் உடையில் இருந்தார்.
நான் கவனிப்பதைப் பற்றி கவைப் படவே இல்லை இருவரும்..நான் வேலை முடிந்து திரும்பும போது அவர்கள் வெளியே போயிருந்தாரகள்
மீண்டும் இரவு அவர்கள் அங்கேயேதான் இருந்தார்கள்.
ஒருமுறை அந்த ஆள் பெண் உடையில் நடமாடுவதைப் பாரக்க முடிந்தது..
நன்றாக அனுபவித்திருப்பார்கள்