13-02-2022, 07:00 PM
(This post was last modified: 13-02-2022, 07:01 PM by kamarasa. Edited 1 time in total. Edited 1 time in total.)
xossip சைட் மூடும் போது இந்த கதை எழுதுனீங்க. இந்த கதையை எதிர்பார்த்து ரொம்ப காத்திருந்தேன். திரும்ப இந்த கதையை எழுத முயற்சி செய்ததற்கு நன்றி. அப்ப யோசிச்ச ஐடியா மறந்து போனாலும், புதுசா யோசிச்சு அசத்துவீங்கன்னு நம்புறேன். ஆவலோட காத்திருக்கிறேன். நன்றி.