13-02-2022, 06:59 PM
இந்தக் கதை சமீபகாலமாக என்னுடைய கவனத்திற்கு வந்த பொட்டச்சி என்ற வினோத வழக்கினை அடிப்படையாகக் கொண்டது. இணையத்தில் தேடியதில் எனக்கு ஏற்ற சில புரிதல்களின் அடிப்படையில் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். நண்பர்கள் படித்து தங்களது ஆதரவினை தர வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன்
சகோதரன்.
அன்புடன்
சகோதரன்.
sagotharan