13-02-2022, 06:18 PM
(13-02-2022, 05:00 PM)Valarmathi Wrote: கதை படித்துவிட்டு ஒரு சிலர் மட்டுமே கமெண்ட் செய்கிறார்கள். இப்போது நிறைய கதைகள் ஆன்லைனில் வியாபாரம் செய்யப்படுகிறது.. இது போன்ற தளத்தில் இலவசமாக அனைவரும் படிக்கும்படியாக கதை எழுதுபவர்கள் குறைவு தான்.. எந்தப் பிரயோஜனமும் இல்லாத இந்த வேலைக்காக மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி கதை எழுதும் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரே வெகுமதி கமெண்ட்ஸ் மட்டும் தான்.. அது தான் எங்களுக்கு கதையை மேலும் தொடர உற்சாகத்தையும் கொடுக்கும்.. இங்கே கதை அனைத்து எழுத்தாளர்களின் சார்பாக இதை சொல்கிறேன்.. கதை படிப்பவர்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கதை அருமை நண்பா .
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான கதை
கதையினை பாதியில் நிருத்த வேண்டாம் .இத்தளத்தில் சிறந்த கதைகள் பாதியில் நின்று விடுகிறது .
அன்பான வேண்டுகோள் கதையினை தொடர்ந்து எழுதுங்கள் .எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு .
இப்படிக்கு இக்கதையின் ரசிகன்