12-02-2022, 10:18 PM
நா வண்டி ஓட்டும் போது யாரு கூட மா வந்த ஏன் ஒடனே கிளம்ப சொன்னா னு கேட்க அம்மா பதில் செல்லாம வண்டிய ரோட பார்த்து ஓட்டு கேள்வி கேட்காத னு சொல்ல அவள் வார்த்தையில் கோவம் தெரிஞ்சது.....
மதியம் ஆனதால் இருவரும் ஒரு ஹோட்டல் சென்று சாப்பிடலாம் னு சொல்ல அம்மா சரி என்றால்......
அம்மாக்கு சைவம் பிடிக்கும் அதனால் ஒரு சைவ ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி சாம்பார் சாதம் உருளை கிழங்கு ஆர்டர் செய்தேன்... எனக்கு பன்னீர் மசாலா ஒரு மினி மீல்ஸ் வாங்கி னேன்....
இருவரும் சாபிட ஆரம்பிக்க அம்மா கிட்ட கொஞ்சம் கொஞ்சம பேச ஆரம்பிக்க அம்மா வும் சாப்பிட்டு கொண்டே பேச ஆரம்பித்தால்