12-02-2022, 09:10 PM
(12-02-2022, 08:49 PM)Vandanavishnu0007a Wrote:
நன்றி நன்றி நண்பா
நீங்கள் தரும் உற்சாகத்தாலும் உங்கள் ஐடியாவாலும் தான் நான் நினைத்து இருந்த தீம் விட நீங்கள் சொல்ல சொல்ல அதை பின்பற்றி நான் எழுத கூடிய சந்தர்ப்பத்தை எனக்கு கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா
நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் நண்பா
நீங்கள் என் கதைக்குள் ஒரு ஸீன் வந்ததில் எனக்கு தான் மிக மிக பெரிய பெருமை நண்பா
நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
Nandri nanba..