12-02-2022, 09:08 PM
(12-02-2022, 08:46 PM)Vandanavishnu0007a Wrote:
யப்பா ராம் மேலயும் ரேகா மேலயும் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பா நண்பா
நீங்கள் உணர்ச்சி வசப்படுவதிலேயே தெரிகிறது நண்பர் வினோத் எழுதும் கதை எவ்வளவு ரீலிஸ்டிக்காக இருக்கிறது என்று
உண்மையிலேயே இந்த கதை நமக்கு தெரிந்தவர்கள் அல்லது பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளில் நடைபெறுவது போலவும் நம்ம அதை அருகில் இருந்து நேரில் பார்ப்பது போலவும் தான் இருக்கிறது நண்பா
இத்தகைய கதையை நமக்கு விருந்தளித்துக்கொண்டிருக்கும் நமது அருமை நண்பர் வினோத்துக்கு கோடி நன்றி சொன்னாலும் தகாது நண்பர்
அதுக்கும் மேலே எதாவது சொல்லி அவரை உற்சாக படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
Kandippa nanba..
Ithupola 4 nanbarkal utsarkapaduthinal nammal kathaiyai realistica kondu poka mudiyum..